சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் இந்த வேளையில், இந்த மாபெரும் தேசம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க பயணத்தை பெருமையுடனும் போற்றுதலுடனும் திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம் இது. வெறும் 75 ஆண்டுகளில், சீனா போரினால் பாதிக்கப்பட்ட, வறுமையில் வாடும் நாடாக இருந்து, உலக வல்லரசு நாடாக மாறி, உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை படைத்துள்ளது.